சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது. கடந்த பல நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.
நேற்று தங்கத்தின் விலை உயர்ந்து சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,16,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,600-க்கு விற்பன