புளூட்டோவை நெருக்கமாகப் பார்த்த நியூ ஹொரைசன்ஸ் விண்கலம்

புளூட்டோவை நெருக்கமாகப் பார்த்த நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் சுமார் 9 ஆண்டுகள் விண்வெளியில் பயணம் செய்து, பூமியிலிருந்து கிட்டத்தட்ட 300 கோடி மைல் தொலைவில் உள்ள புளூட்டோவை நாசாவின் நியூ ஹொரைசன்ஸ் விண்கலம் 2015-ல் நெருங்கிச் சென்றது. அப்போது எடுத்த படங்கள், புளூட்டோவைப் பற்றிய விஞ்ஞானிகளின் பார்வையையே மாற்றின. புளூட்டோ வெறும் உறைந்த, உயிரற்ற பனிப்பந்து அல்ல என்பது தெரியவந்தது. அங்கு பல கிலோமீட்டர் உயரம் கொண்ட மலைகளும், உறைந்த நைட்ரஜன் பரந்த சமவெளிகளும் இருப்பது கண்டறியப்பட்டது. […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.