சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது.
இப்போது சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் 90 டாலர் அருகே வர்த்தகமாகி வருகிறது... Brent கச்சா எண்ணெய் 99-100 டாலர் என ஒரு பீப்பாவிற்கு வர்த்தகமாகி வருகிறது.
தற்போது மேலும் இந்தக் கச்சா எண்ணெய் விலைக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது.
ஈரான் சமீபத்தில் அமெரிக்காவிடம் 7 கோரிக்கைகளை வைத்துள்à®