பல நூற்றாண்டுகளாக நாம் பார்த்துப் பழகிப்போன உலக வரைபடம் ஒரு பெரும் பிழையைச் சுமந்து நிற்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
அந்தப் பிழை, வெறும் தொழில்நுட்பப் பிழை அல்ல; அது ஒரு உளவியல் ஆயுதம், ஓர் அரசியல் சூழ்ச்சி.
தற்போது, இந்த வரலாற்றுப் பிழையைத் திருத்தும் மிக முக்கிய முன்னெடுப்பை ஐக்கிய நாடுகள் சபை கையில் எடுத்துள்ளது. ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களின் உண்மையà