அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் அக்சாய் சின் பகுதிகள் இந்தியா மற்றும் சீனாவின் எல்லைக் கோடுகளுக்கு இடையில் இருப்பது போன்ற வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி தெரிவித்துள்ளது. செப்டம்பர் 4-ம் தேதி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட “Correct the Map” தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது. இந்தத் தீர்மானத்தை டோகோ முன்மொழிந்ததுடன், ஆப்பிரிக்க யூனியனும் ஆதரித்தது. அருணாச்சலப் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.