ஈரான் போர் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, அமெரிக்கா ஈரான் எண்ணெய் மீதான கெடுபிடிகளைச் சற்று தளர்த்தியது. ஆனால், இப்போது மீண்டும் போர் தொடங்கியிருக்கும் சூழலில், அமெரிக்கா ஈரான் வர்த்தகத்தை இறுக்கி வருகிறது.
இது குறித்து ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் காலிபாஃப் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது...
"இந்தப் போரின் சமன்பாடு மிகத் தெளிவானது: ஒன்