ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவைகளின் வேகத்தைக் குறைத்து உக்ரைனின் ராணுவ நடவடிக்கைகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது உக்ரைன் அரசு.
உக்ரைனுக்கு என்ன பாதிப்பு?
இதுவரை வெளியாகி உள்ள தகவலின்படி,உக்ரைன் முனையங்களில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் இணையம்தான் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது இந்த இணையச் சேவையின் வேகம் 60-70 கி.à