டோரதி திரைப்படம் வெளியான நாள் முதல் இணையத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. திரைப்படம் நன்றாக உள்ளது, இல்லை என்பதைக் கடந்து, அத்திரைப்படம் கையாண்டுள்ள பால் புதுமையினர் (LGBTQ+) கதாபாத்திரங்கள், கருத்துகள் தான் பெரும்பாலும் இந்த விமர்சனங்களின் பின்னணியில் உள்ளன.
மதுராந்தகம் (தனி) தொகுதிக்கு அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல். ஆனால், அதற்கான எந்தவித பரபரப்பும் இல்லாமல் தங்களின் அன்றாட பணிகளில் தொகுதி மக்கள் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. மதுராந்தகம் தொகுதியில் மக்களின் மனநிலை என்ன? பிபிசி தமிழ் கள ஆய்வு
மொபி டிக் நாவலுக்கு உத்வேகமாக அமைந்த கப்பல் விபத்தில் உயிர் தப்பிய ஒருவருக்கு, திமிங்கலம் தன்னை விடப் பல மடங்கு பெரிய கப்பலை எவ்வாறு அழிக்க முடியும் என்பது குறித்து ஒரு கோட்பாடு இருந்தது. 200 ஆண்டுகளுக்குப் பிறகு, அது உண்மையாக நிரூபிக்கப்பட்டு
வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலை நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை)வங்கிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வேலை நாட்களைப் போல வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளும் கிடைக்குமா என்பது குறித்து வங்கி அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அரசின் கல்வித்துறை, வர்த்தகத்துறை உள்ளிட்ட 3 முக்கியமான இணையதளங்களை OpenAI நிறுவனத்தின் AI ஏஜென்ட்டுகள் தன்னிச்சையாக ஹேக் செய்ய முயன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தச் சம்பவம் தொழில்நுட்ப உலகிலும் சர்வதேச அளவிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
AI
"AI ஏஜென்ட்களின் வழக்கமான சோதனையின்போது ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பக் கோள
சீனா ஒரு வல்லரசாக உருவெடுப்பதை அமெரிக்கா தடுக்க முயற்சிப்பதாக சீனா கருதுகிறது. குறிப்பாக வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் தைவான் விவகாரங்களில் அமெரிக்கா தனது பாதையிலிருந்து விலக வேண்டும் என்று சீனா விரும்புகிறது.
1979, மார்ச் 23 அன்று வெளியிடப்பட்ட அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் சிறப்புப் பகுப்பாய்வு அறிக்கை, சோவியத் ராணுவம் ஆப்கானிஸ்தானை வந்தடைவதற்கு முன்பே ஆப்கானிய ராணுவத்தில் தொடர்ச்சியான கிளர்ச்சிகள் தொடங்கியிருந்தன என்பதைக் காட்டுகிறது.
டெல்லியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர், திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத பிரச்னைக்காக மருத்துவரை அணுகியுள்ளார். அவரைப் பரிசோதித்தபோது, அவரது உடலுக்குள் கருப்பை மற்றும் கருமுட்டைக் குழாய்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.