"கனடா ஒரு மாநிலமாக இல்லாதபோதிலும், ஒரு அமெரிக்க மாநிலத்திற்கான அனைத்துப் பலன்களையும் பெற விரும்புகிறது!!!
அதுமட்டுமன்றி நமது சிறந்த விவசாயிகளின் மீது பல ஆண்டுகளாக அநியாயமான முறையில் அதிகளவிலான வரிகளை விதித்து வந்துள்ளது. இனி இதெல்லாம் நடக்காது!!!"
- இது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சமீபத்திய பதிவு.
தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவின் வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட