ரத்த அழுத்தம், மன சோர்வுக்கான மருந்துகள் உடலின் வெப்பநிலையை அதிகரிக்குமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள்
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஐரோப்பா கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டது. மனநலம், ரத்த அழுத்தம் மற்றும் இதயப் பாதிப்புகளுக்காக பொதுவாக எடுத்துக்கொள்ளப்படும் சில மருந்துகள், உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்கும் திறனைப் பாதிக்கக்கூடும் என்று மருத்துவர்களும் சுகாதார அமைப்புகளும் எச்சரிக்கின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


