நேபாளம்–சீனா திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் குறைந்தது 40 இந்தியர்கள் உள்ளிட்ட 95 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களைக் காணவில்லை. மண், பாறைகள் மற்றும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதில் வீடுகள், சாலைகள், வாகனங்கள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 26-ம் தேதி இமயமலைப் பகுத