நேபாளம்–திபெத் எல்லையில் பயங்கர வெள்ளம்: 95 பேர் பலி; நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மாயம்
நேபாளம்–சீனா திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் குறைந்தது 40 இந்தியர்கள் உள்ளிட்ட 95 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களைக் காணவில்லை. மண், பாறைகள் மற்றும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதில் வீடுகள், சாலைகள், வாகனங்கள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 26-ம் தேதி இமயமலைப் பகுதியில் உள்ள நேபாளம்–திபெத் எல்லையில், மலைப்பகுதியிலிருந்து மண் மற்றும் பாறைகள் பெருமளவில் ஆற்றுக்குள் சரிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆற்றில் திடீரென […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


