ஈரான் விஷயத்திலும் சரி... காசா விஷயத்திலும் சரி... அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைவலியாக மாறி வருகிறார்.
நெதன்யாகு பேச்சு
"ஹமாஸ் உண்மையிலுமே முழுவதுமாக எப்போது ஆயுதமற்று ஆகிறதோ, அப்போது தான் காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தைத் திரும்பப் பெறும்" என்று நெதன்யாகு நேற்று பேசியிருக்கிறார்.
கடந்த ஜூலை 30-ம் தேதி, ட்ரம்ப் தனது ட்ரூத் ப