சென்னை: ஜிஎஸ்டி கவுன்சிலில் வரி முறைகளை தாண்டி இந்த முறை பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. தொழில் தொடங்குவது மற்றும் அதை விரிவுபடுத்துவதை எளிமையாக்க பல்வேறு விதிகள் விவாதிக்கப்பட்டன. அவை என்ன.. இதன் மூலம் சிறு குறு நிறுவனங்கள் எந்தளவுக்கு பலன் தரும் என்பது தொடர்பாக பார்க்கலாம்! ஒரு சிறிய தொழிலதிபர் தனது பொருளை விற்பனை விற்கிறார் என
2026 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற 75 வயதான அங்கே கௌடாவின் கதை அமைதியான ,அதே சமயம் அசாதாரணமான சான்றாகத் தனித்து நிற்கிறது. கர்நாடகாவின் கிராமப்புறத்தில் ஒரு எளிய தொடக்கத்திலிருந்து, இந்தியாவின் மிகப்பெரிய இலவச அணுகல் நூலகம் ஒன்றின் நிறுவனராக ஆனது வரை அங்கே கௌடாவின் வாழ்க்கை அர்ப்பணிப்பு பயணமாகும்.
மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியோரா பகுதியில் அஜ்நார் நதி செல்கிறது. இந்த நதி கழிவுகள் நிறைந்து மாசடைந்திருந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சுரேந்திர சிங் சௌதாரி என்ற பிட்டு தபாஹி (Bittu Tabahi), கடந்த ஜனவரி 26 அன்று நதியைத் தூய்மைப்படுத்தும் பணியைத் தனியாகத் தொடங்கினார். இதற்காக அவர் எடுத்துக்கொண்ட தீவிர முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, உலகளவில் ப
தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள், குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வெவ்வேறு தரப்பிலிருந்தும் தெரிவிக்கப்படுகிறது.