96% இஸ்லாமியர்களை கொண்ட அஜர்பைஜானில்.. மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வர தடை!

பக்கூ: அர்ஜர்பைஜான் நாட்டின் மக்கள் தொகையில் 96% இஸ்லாமியர்கள் இருக்கின்றனர். ஆனாலும் மதச்சார்பற்ற நடைமுறைக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில், பள்ளிகளில் ஹிஜாப் உள்ளிட்ட மதச்சார்பு கொண்ட ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அர்ஜர்பைஜான் அரசு, தனது பொதுக் கல்வி முறையின் மதச்சார்பற்ற தன்மையை வலுப்படுத்துவதற்காக கடந்த ஜூலை மாதம் பொதுக் கல்வி சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தது. {image-image1-2026-10-14t135119-437-96121791966166.jpg

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.