இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தனது காஃபி வித் கரண் 9 நிகழ்ச்சியில் முதல் ஆளாக நடிகர் சல்மான் கானை நேர்காணலுடன் கூடிய விவாதத்திற்கு அழைத்து இருந்தார்.
இதில் சல்மான் கான் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினார். தனது உடல் தோற்றம் குறித்து எழுந்த கேலிப் பேச்சுகளுக்கு (trolling) சல்மான் கான் பதிலளித்தார்.
அது குறித்துப் பேசிய போது அவர், உடல்நலப் பிரச்னைகள் மற்ற