ஈரானில் தூக்கில் தொங்குவதற்கு முன் நிறைவேறிய கடைசி ஆசை.. போனில் நடந்த கல்யாணம்.. இப்படியொரு காதலா?

தெஹ்ரான்: சில உறவுகளுக்கு வாழ்க்கை முழுவதும் காத்திருந்தாலும், சேர்ந்து வாழும் வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடுகிறது.. அப்படியொரு சூழலில் சிக்கியவர்கள்தான் ஈரானைச் சேர்ந்த 2 இளம் உள்ளங்கள். இருவரின் வாழ்க்கையிலும் அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இதில் ஒரு முடிவு எடுக்கப்பட்ட விதமும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் இப்போது உலக மக்களை கலங்கடித்துள்ளது. அப்படி

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.