தெருக்குழாய் சண்டை முதல் அரசியல் மேடைகள் வரை எல்லா இடங்களிலுமே பெண்களை இழிவுபடுத்தும் ஆபாச வசைச்சொற்களைப் பேசுவது, இந்த ஆணாதிக்க சமூகத்துக்கு அனிச்சை செயலாகி விட்டது. இவ்வளவு முன்னேற்றங்களுக்குப் பிறகும் பெண்கள், இந்த இழிவைச் சுமந்துகொண்டே வாழ வேண்டியிருக்கிறது.
சமீபத்தில், தஞ்சாவூரில் நடந்த ஓர் ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநித