பொது வாழ்வில் இல்லாத தனது குடும்பத்தினரைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் மைசா. இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், சிவ