இந்தியாவுக்கு ஆபத்து? வங்கதேசம் போன சீனாவின் 450 டன் கெமிக்கல்.. மோப்பம் பிடித்து தடுத்த இந்தோனேசியா

ஜகார்த்தா: சீனாவில் இருந்து வங்கதேசம் நோக்கி சென்ற சரக்குக் கப்பலில் 405 டன் அளவுக்கு ஏவுகணைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் கெமிக்கல் மற்றும் லட்சக்கணக்கான பதிவு செய்யப்படாத சிம் கார்டுகளை இந்தோனேசிய கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைப்பற்றப்பட்ட இந்த கெமிக்கல்களை கொண்டு சுமார் 100 ஏவுகணைகள் வரை தயாரிக்க முடியும் என்று இந்தோனேசிய கடற்படை அதிகாரி கூறியுள்ளார். இது

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.