தங்கமும் வெள்ளியும் வரலாறு காணாத விலையேற்றம் கண்டுள்ளன. பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்தில் உள்ளது. ரியல் எஸ்டேட் முதலீடு கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்த நிலையில்
`வருங்கால வைப்பு நிதி’ எனப்படும் பி.எஃப் சார்ந்த நடைமுறைகளை எளிமையாக்கி மத்திய அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறது. பி.எஃப் பணம் எடுப்பதில் இருந்த கட்டுப்ப