Doctor Vikatan: கடந்த காலங்களில் இள வயது மாரடைப்புகளும் மரணங்களும் அதிகரித்து வருவதைக் கேள்விப்படுகிறோம். இவற்றுக்கெல்லாம் நம் மூதாதையர்களின் மரபணுக்கள்தான் காரணம் என்று சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன்.
அது உண்மையா.... அப்படியானால் ஆரோக்கியமாக உள்ள இள வயதினருக்கும் மாரடைப்பு வரும் அபாயம் உண்டு என அர்த்தமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோ