குஜராத் மாநில அரசு, தோலேரா சிறப்பு முதலீட்டு பகுதியில் (Dholera SIR) GIFT City போன்று மது விற்பனை மற்றும் நுகர்வு விதிகளை தளர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. குஜராத் மாநிலம் ஒரு ட்ரை ஸ்டேட் அதாவது மதுபானம் விற்கவோ, தயாரிக்கவோ, அருந்தவோ தடை செய்யப்பட்ட மாநிலம். இப்படியிருக்கையில் குஜராத் அரசு சமீபத்தில் வெளிநாட்டு முதலீட்டுகளை ஈர்க்கவும்,
நியூயார்க்: நம்பிக்கை வறண்டுபோகும் தருணங்களில், வியூகங்களும் தொழில்நுட்பங்களும் தோற்றுப்போகும் புள்ளியில், ஒரு மனிதனை எது நிமிர்த்தி நிறுத்துகிறது? 2026 உலகக் கோப்பையின் களம் நமக்கு ஒரு மாபெரும் பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது. எந்த வசதிகளும் இல்லை என்றாலும், வீழ்ந்துவிடாமல் ஓடத் துணியும் ஒருவனால் வரலாற்றை மாற்றி எழுத முடியும் என்பதன் நேரடி சாட்சிதான் ஈரான் கால்ப
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, அம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவருக்குச் சொந்தமான ’திபிரில்லியண்ட்’ பட்டாசுத் தொழிற்சாலை நாரணபுரம் - செங்கமலப்பட்டி சாலையில் செயல்பட்டு வந்தது.
உடல்நலக்குறைவால் முத்தையா இறந்த பிறகு தொழிற்சாலையின் உரிமம் வேறு பெயருக்கு மாற்றப்படாமல் குடும்பத்திலுள்ளவர்களிடையே ஏற்பட்ட சொத்துப் பிரச்சனை காரணமாக கடந்த 10
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வந்த சென்னை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள அரசு பங்களாவான ‘செவ்வந்தி இல்லம்’ வீட்டை காலி செய்து, ராயப்பேட்டையில் அதிமுக தலைமையகத்திற்கு அருகிலுள்ள தனது புதிய இல்லத்தில் இன்று முழுமையாக குடியேறியுள்ளார்.
2011-ஆம் ஆண்டு முதன்முறையாக அமைச்சராக பதவியேற்றதிலிருந்து செவ்வந்தி இல்லத்தில் வசித்து வ
டெஹ்ரான்: ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு கப்பல்கள் பயணிக்க தொடங்கின. இந்நிலையில் சிங்கப்பூர் நாட்டு கொடியுடன் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த சரக்கு கப்பல் மீது திடீர் தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஹார்முஸ் ஜலசந்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் - அமெரிக்கா இடையே நடந்த போர்