திருக்குறள் / பன்னிருதிருமுறைகள் தொடர்பான ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அறக்கட்டளையின் சார்பில் திருவாளர்கள் கந்தசாமி மாணிக்கம் மற்றும் பத்மாவதி மாணிக்கம் கல்வித் திட்டத்தின் கீழ், தலா ரூ.1 லட்சம் வீதம் இரண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இது தொடர்பாக தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவரும் மேனாள் காவல்துறையின் தலைவருமான முனைவர் சி.சைலேந்திர பாபு வெ