தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் டிஜிட்டல் தளங்களில் தங்களின் திறமைகளால் கலக்கி வரும் படைப்பாளிகள், பிரபலங்கள் மற்றும் கலைஞர்களைக் கெளரவிக்கும் வகையில், விகடன் டிஜிட்டல் விருதுகள் 2026 விழா, செப்டம்பர் 5, 2026 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் மிக பிரமாண்டமாக நடைபெறுகிறது.
முதல் பதிப்பின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ரீல்ஸ், சமையல், சுற்றுலா (Travel), ஆட்டோமொபைல், பொ