நெல்லையில் பயங்கரம்.. பேசும்போதே செங்கல்லை வீசிய மர்ம நபர்.. ஊராட்சி தலைவர் பரிதாபமாக உயிரிழப்பு
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் கல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தையின் போது திடீரென கைகலப்பு ஏற்பட்ட நிலையில், கூட்டத்தில் இருந்த ஒருவர் கல்லை எடுத்து வீசியுள்ளார். அந்த கல் தலையில் பட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழந்துள்ளார். ஒரு
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


