ரெட்ரோ ஸ்டைல் போட்டோவால் வைரலாகும் சிபி சத்யராஜ்: பைக் நம்பர் பிளேட்டில் ‘TVK 2026’ – விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!
வரலாறு படித்து வரலாறு படைத்த பெண் மருத்துவர் - இந்தியாவின் முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணர்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இந்திய மருத்துவ வரலாற்றில் பெண்களுக்கு வழிகாட்டிய முன்னோடிகளில் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றவர் டாக்டர்.மேரி பூனன் லூக்கோஸ். மேரி
`பட்டினப்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் - வெளியானது அரசாணை!
தமிழகத்தின் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் அறிவித்திருந்தார்.
ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் இந்த வளாகம் கட்டப்படும் எனவும் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.
தற்போது அது தொடர்பான அரசாணை வெளியாகியிருக்கிறது. சென்னை
நீண்ட காத்திருப்புக்குப் பின் ‘சண்டக்காரி’: விமல் மற்றும் ஸ்ரேயா நடிப்பில் திரைக்கு வரும் ரொமான்டிக் காமெடி படம்!
AI-ல் இதை படிங்க - 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் ஆயுஷ் சிங்-ன் அட்வைஸ்!
எங்கும், எல்லாவற்றிலும் ஏ.ஐ., என்று இப்போது உலகம் மாறி வருகிறது.
ஒரு லேப்டாப், விட்டுவிட்டுக் கிடைக்கும் இன்டர்நெட் கனெக்ஷன், ‘சாதித்துவிட வேண்டும்’ என்கிற ஆர்வம் ஆகிய மூலதனத்தை வைத்து ஏ.ஐ., உலகில் தனக்கெனத் தனி முத்திரையை பதித்திருக்கிறார் ஆயுஷ் சிங்.
யார் இந்த ஆயுஷ் சிங்?
பெங்களூரைச் சேர்ந்த இவருக்குத் தற்போது வயது 17. அதாவது இது பள்ளியின் இறுதி ஆண்டு படிக்க
‘அதுவே பழகிடும்’ ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலைப் பழகிக்கொண்ட உலக நாடுகள்; இப்போது எப்படி சமாளிக்கின்றன?
அமெரிக்காவும், இஸ்ரேலும் நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பம் மிகுந்த ஏவுகணைகளை வைத்து, ஈரானை வழிக்குக் கொண்டுவர நினைத்தது.
ஆனால், ஈரானோ ஒரே ஒரு நீர்ச்சந்தியை மூடி அமெரிக்காவிற்கு, இஸ்ரேலுக்கு மட்டும் ஆட்டம் காட்டாமல், உலக நாடுகளின் எண்ணெய் போக்குவரத்துக்கே நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது... இன்னும் செய்து வருகிறது.
ஈரான் போர் உச்சத்தில் இருந்தபோது, ஹார்முஸ் நீர்ச்சந
Divya Spandana: எனக்கு அப்படிப்பட்ட ஒரு நபர் இதுவரை அமையவில்லை! - திருமணம் பற்றி திவ்யா ஸ்பந்தனா
பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக பிரபலமாகி, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்துத் தமிழ் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது கருத்துகளை அவர் பகிர்ந்திருக்கிறார்.
திவ்யா ஸ்பந்தனா பேசுகையில், "திருமணம் செய்துகொள






