news444606
எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும்..!- முதல்வர் விஜய் விளக்கம்
நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
சர்க்காரியா கமிஷன், மிசா குறித்தெல்லாம் பேசியிருந்தார். குறிப்பாக மிசா குறித்து பேசும்போது ஸ்டாலினை மறைமுகமாக சைகை ஒன்றின் மூலம் சாடியிருந்தார்.
இது
கெனிஷாவின் மியூசிக் டெப்யூ: ரவி மோகன் இயக்கத்தில் ‘அன் ஆர்டினரி மேன்’ – நெட்ஃபிளிக்ஸ் வெளியீட்டுத் தகவல்!
`ஆளுங்கட்சியினர் அதிமுகவினரை தாஜா செய்கிறார்கள்; இடைத்தேர்தலில் நாங்கள்..! - எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
"இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளும் (மதுராந்தகம், தாராபுரம்) ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்ற இடங்கள். ஆனால், குதிரை பேரம் நடத்தி எங்களின் எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்தார்கள்.
இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு, அவர்கள் வெற்றி பெறு
இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது வீட்டிற்கு முன்னாள் வேலைக்காரர் விஷாலும், அவரது கூட
அமெரிக்காவில் விமானத்தில் 3 சீட்டுகளை முன்பதிவு செய்து நாயுடன் பயணித்த இன்ஃப்ளூயன்சர் பீட்ரா லூகாஸ்
நியூயார்க்: அமெரிக்காவில் இன்ஃப்ளூயன்சர் பீட்ரா லூகாஸ் விமானத்தில் 3 சீட்டுகளை முன்பதிவு செய்து தனது பிரம்மாண்டமான கிரேட் டேன் நாயுடன் பயணம் செய்த நிகழ்வு சமூக ஊடகங்களில் மீண்டும் பரவி வருகிறது. அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பீட்ரா லூகாஸ் அழைத்துச் சென்றார். அந்த நாய் மனிதர்களைப் போல இருக்கையில் அமர்ந்து பயணித்த வீடியோ விமான விதிகள்





