சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இதற்கான காரணத்தை பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். மேலும், தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும்.. இப்போது தங்கத்தை வாங்கலாமா.. அல்லது கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டுமா என்பது தொடர்பாகவும் அவர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார். கடந்த சில மாதங்களாக குறைந்து
தெஹ்ரான்: ஈரான்-அமெரிக்கா மோதல் எப்போது முடியும்.. E20 பெட்ரோல் கொடுமையிலிருந்து எப்போது வெளியே வருவோம் என்று இந்தியா உட்பட, மொத்த உலகமும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இப்படி இருக்கையில் அமெரிக்கா குறித்து ஈரான் காட்டமாக பேசியிருப்பது.. பஞ்சாயத்து இப்போதைக்கு முடியாது போல என சர்வதேச அரசியல்வாதிகளை பேச வைத்திருக்கிறது. எங்க நாட்டின் மீது தரைவழி தாக்குதலை அமெரிக்க
வன்புணர்வு காரணமாகப் பிறக்கும் குழந்தைகளுக்குக் பெரும்பாலும் பிறப்புச் சான்றிதழ் கிடைப்பதில்லை; இதனால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.
‘வரம் – தாய்ப்பால் வங்கி’, Rotary Club of Erode Nexus மற்றும் Lotus Hospital ஆகியவை இணைந்து இந்த மாபெரும் தாய்ப்பால் தான முகாமை ஏற்பாடு செய்து, Asia Book of Records சாதனையைப் படைத்துள்ளனர்.
தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்காத குறைமாதக் குழந்தைகள் மற்றும் தீவிர மருத்துவப் பராமரிப்பு தேவைப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் இலவசமாக கிடைக்கச் செய்வதே ‘வரம்’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநில அரசு தேர்வாணைய தேர்வுகளில் முறைகேடு நடப்பதாக மாணவர்கள் தீவிர போராட்டங்களை மேற்கொண்டிருக்கின்றனர். இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என்ன பேச போகிறார்? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. நம்மூரில் TNPSC போல, ஜார்க்கண்ட் மாநிலத்தில் JPSC (ஜார்க
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வரும் முதலீட்டாளர்கள் அனைவரும் குழம்புவது இந்த ஒரு விஷயத்தில்தான். நான் ஏற்கெனவே வருமான வரி கட்டிக்கொண்டு இருக்கிறேன். அப்படி இருக்கும்போது, மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கிடைக்கும் லாபத்துக்கும் தனியாக வரி கட்ட வேண்டுமா? எனப் பல முதலீட்டாளர்கள் கேட்பார்கள்.
இன்னும் சிலர், நான் என் மனைவியின் பெயரில்தான் மியூச்சுவல் ஃபண்டில் முதல
சியாட்டில்: கடந்த சில ஆண்டுகளாகவே திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ குறித்தே பேச்சு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே மனித இனம் இதுவரை கண்டிராத 16 புதிய வைரஸ்களை ஏஐ உருவாக்கியுள்ளதாம். ஏஐ எப்படி வைரஸ்களை உருவாக்கியது. இது நல்லதா.. கெட்டதா.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்! ஏஐ வந்த பிறகு, கடந்த சில ஆண்டுகளில்