காலை வெட்டுவோம்.. அமெரிக்காவுக்கு ஈரான் கடும் வார்னிங்! பஞ்சாயத்து இப்போதைக்கு முடியாது போல!

தெஹ்ரான்: ஈரான்-அமெரிக்கா மோதல் எப்போது முடியும்.. E20 பெட்ரோல் கொடுமையிலிருந்து எப்போது வெளியே வருவோம் என்று இந்தியா உட்பட, மொத்த உலகமும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இப்படி இருக்கையில் அமெரிக்கா குறித்து ஈரான் காட்டமாக பேசியிருப்பது.. பஞ்சாயத்து இப்போதைக்கு முடியாது போல என சர்வதேச அரசியல்வாதிகளை பேச வைத்திருக்கிறது. எங்க நாட்டின் மீது தரைவழி தாக்குதலை அமெரிக்கா தொடங்கினால்..

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.