ராகுல் காந்தி என்ன செய்யப்போகிறார்.. ஜார்க்கண்ட் அரசை நெருக்கும் மாணவர்கள்! சைலன்ட் மோடில் காங்கிரஸ்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநில அரசு தேர்வாணைய தேர்வுகளில் முறைகேடு நடப்பதாக மாணவர்கள் தீவிர போராட்டங்களை மேற்கொண்டிருக்கின்றனர். இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என்ன பேச போகிறார்? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. நம்மூரில் TNPSC போல, ஜார்க்கண்ட் மாநிலத்தில் JPSC (ஜார்க்கண்ட் அரசு

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.