டோக்கியோ: காணாமல் போன மனைவியை, ஓரிரு நாட்கள் நம்பிக்கையுடன் தேடுவார்கள்.. ஓரிரு மாதங்களும் தேடுவார்கள்.. ஆனால் 15 ஆண்டுகள் கடந்த பிறகும், ஒவ்வொரு மாதமும் கடலுக்குள் இறங்கி தேடிக்கொண்டே இருக்க முடியுமா? ஜப்பானை சேர்ந்த யாசுவோ தகமாட்சு அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார். காரணம்.. கடைசியாக மனைவியிடம் இருந்து வந்த அந்த ஒரு மெசேஜ்..!!! ஜப்பானின் ஒனாகவா நகரத்தை
யாழ்ப்பாணம்: சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் இளைஞரான அனோஜன் சிவராசாவை விடுதலை செய்ய வலியுறுத்தி, யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று அமைதியான கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் முடிவில், அனோஜனை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு கோரிக்கை விடுக்கà®
காந்தி நகர்: குஜராத்தில் ரூ.10 ஆயிரம் சம்பளத்தை வழங்காமல் இடித்தடித்த ஜவுளிக்கடை உரிமையாளருக்கு பாடம் புகட்டுவதற்காக முன்னாள் ஊழியரான அக்கவுண்டண்ட் ரூ.24 கோடி மதிப்பிலான ஜவுளிக்கு தீவைத்து சென்ற சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம். குஜராத் மாநிலம் சூரத்தில் சரோலி ஷ்யாம் சாங்கினி டெக்ஸ்டைல் மார்க்கெட் அமைந்துள்ளது. கடந்
சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி 29.08.2026- ம் தேதி கைது செய்யப்பட்டார். வீரமணிக்கு உதவிய குற்றச்சாட்டில் அவரின் தோழியான சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சாந்தி, அவரின் கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூன்று பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருà
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜூனா, அத்துறையின் பொறியாளர்களுடன் துறை சம்பந்தமான பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார். அதில், அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவாக பேசியிருந்தார். மிக முக்கியமாக நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைப்பதற்கான திட்டங்கள் குறித்தும் பேசினார்.
கோலாலம்பூர்: மலேசியா வழங்கும் 30 நாள் இலவச விசா வசதியைப் பயன்படுத்திப் பல இந்தியர்கள் வேலை தேடிச் செல்வது அதிகரித்துள்ளது. சுற்றுலா விசாவில் சென்று வேலை செய்வது மலேசிய குடிவரவுச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது. போலி ஏஜென்ட்களின் பொய் வாக்குறுதிகளை நம்பிச் செல்பவர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு மேல் தங்கி சட்டவிரோதக் குடியேறியவர்களாக மாறுகிறார்கள். இதனால் அவர்கள்
உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் பாத்திமா (26). இவர் மொகமத் (27) என்பவரைக் காதலித்து வந்தார். ஆனால் சமீபத்தில் மொகமத்துடனான உறவை முறித்துக்கொண்டார். இதையடுத்து பாத்திமா மீது மொகமத் கோபத்தில் இருந்தார். மொகமத் பள்ளிக்கு பேக் ஒன்றுடன் பாத்திமாவைப் பார்க்க வந்தார். அவர் ஆசிரியை பெயரை சொல்லி அவரை பார்க்க வேண்டுà
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகேயுள்ள கே.ஜி.ஏரியூரைச் சேர்ந்தவர் காந்தி (வயது 47). இவர் தனது மனைவி மேரியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு ஒன்றை அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது, ``நான் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறேன். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எனது தந்தை ஆனந்தன் இறந்துவிட்டார். அவரது பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்கினர். அப்போது தவறுதலà®