மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் வேலை தேடும் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை அறிவிப்பு
கோலாலம்பூர்: மலேசியா வழங்கும் 30 நாள் இலவச விசா வசதியைப் பயன்படுத்திப் பல இந்தியர்கள் வேலை தேடிச் செல்வது அதிகரித்துள்ளது. சுற்றுலா விசாவில் சென்று வேலை செய்வது மலேசிய குடிவரவுச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது. போலி ஏஜென்ட்களின் பொய் வாக்குறுதிகளை நம்பிச் செல்பவர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு மேல் தங்கி சட்டவிரோதக் குடியேறியவர்களாக மாறுகிறார்கள். இதனால் அவர்கள் சுருக்கப்படுவது,
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


