ரூ.24 கோடி ஜவுளியை தீவைத்து எரித்த மாஜி அக்கவுண்டண்ட்.. ரூ.10,000 சம்பளம் பாக்கியால் ஆத்திரம்

காந்தி நகர்: குஜராத்தில் ரூ.10 ஆயிரம் சம்பளத்தை வழங்காமல் இடித்தடித்த ஜவுளிக்கடை உரிமையாளருக்கு பாடம் புகட்டுவதற்காக முன்னாள் ஊழியரான அக்கவுண்டண்ட் ரூ.24 கோடி மதிப்பிலான ஜவுளிக்கு தீவைத்து சென்ற சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம். குஜராத் மாநிலம் சூரத்தில் சரோலி ஷ்யாம் சாங்கினி டெக்ஸ்டைல் மார்க்கெட் அமைந்துள்ளது. கடந்த 9

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.