அனைவருக்கும் பசுமை வணக்கம்!
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர், விவசாயிகள். ஆனால், கடும் அதிருப்தியே அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு உழவர் நலன் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில், ‘வான்மகள்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 100 பெண்கள் உட்பட 500 பேருக