திருப்பரங்குன்றத்தில் உள்ள தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. ஆனால், நேற்று அந்த மனு விசாரிக்கப்படாத நிலையில், இன்று தீபம் ஏற்றப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றத்தை சுற்றிலும் 12 காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் சுமார் 5000-கà¯