���������������������������������������������
சிங்கப்பூர் ரிட்டர்ன் ஹீரோவுக்காக எழுதப்பட்ட ‘பொல்லாதவன்’ தனுஷுக்காக மாறியது எப்படி? வில்லன் கதாபாத்திரத்தின் பின்னணியை உடைத்த வெற்றிமாறன்!
அந்த நபரின் வாழ்க்கை கருதி... அவரை எந்தக் கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது! - இயக்குநர் சேரன்
ஜெயா டி.வி-யில் இயக்குநர் மற்றும் நடிகர் சேரன் யார் சரி என்கிற விவாத நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
அந்த நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோட் பாப்புலாரிட்டி எதில் அதிகம் கிடைக்கிறது? சினிமாவா? சின்னத்திரையா? சோசியல் மீடியாவா? என்கிற தலைப்பில் நடைபெற்றிருந்தது.
இந்த எபிசோடில் கலந்துகொண்ட சமூக வலைதளப் பிரபலம் திவாகருக்கு, சேரன் சில அறிவுரைகளை வழங்கியிருநà
`ஏகன் அநேகனாகிய அற்புதம் அதிகாலையில் சுடர்விட்ட பரணி தீபம் - மாலை 6 மணிக்கு மகாதீப தரிசனம்!
கடந்த நவம்பர் 15-ம் தேதி தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வரும் திருக்கார்த்திகை உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகள் இன்று நடைபெறுகின்றன. இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதி எதிரே பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஈசனின் ஐந்தொழில்களைக் குறிக்கும் வகையிலும், `ஏகன் அநேகனாகி, அநேகன் ஏகனாகுதல்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையிலும் இந்த ஐந்து தீபங்கள் ஏற்றப்பட்டன. இதனைà
அருள் விக்னேஷ் மீது FIR: ``அரசு வழக்கறிஞரே, யாரையும் பாதுகாக்க முயற்சிக்காதீர்கள் - உயர் நீதிமன்றம்
சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், `` கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு தவெக - எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்தித்தாள்கள், செய்தித் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குà
கள்ளக்குறிச்சி: ``துணிச்சல் மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டுகிறேன் - எம்.பி கனிமொழி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக செய்திகள் வெளியாகி அரசியல் அரங்கில் பரபரப்பானது. இந்த விவகாரம் குறித்து பேசிய அருள் விக்னேஷ், ``இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. என்னை முடக்குவதற்கு போடப்பட்ட சதித்திட்டம்." என உறுதியாக மறுத்தார்.
அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், ``அருள் விக்னேஷ் ஏழைக் குடும்பத