���������������������������������������������
Sardar 2 PVRINOX Promo: தியேட்டரை அதிரவிட்ட கார்த்தியின் வேற லெவல் விளம்பரம்!
CJP Protest: `நாம் சாதித்து விட்டோம்! - தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து அபிஜீத் திப்கே
மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சி.ஜே.பி (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே வரவேற்று பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் சாதித்துவிட்டோம். ஜனநாயகத்தின் வெற்றி இது. உலகம் தானாக தலைகுனியாது; தலைகுனிய வைக்கத் தெரிந்திருக்க வேண்டும்" என்று தெரிவித்தா
தர்மேந்திர பிரதான் விலகல்: கரப்பான் பூச்சிகள் வென்றன; இன்னும் 2 கோரிக்கைகள் நிலுவை - CJP Reactions
டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வரும் காக்ரோச் ஜனதா கட்சிக்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது.
தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.
தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து காக்ரோச் ஜனதா கட்சி தனது எக்ஸ் தளப் பதிவுகள்...
வாழ்க மாணவர் சக்தி!
---
வாழ்க மாணவர் ஒற்ற
தேசிய விரோத சக்திகள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது - ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் தேசியத் தேர்வு முகமை (NTA) தொடர்பான குளறுபடிகளைக் கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக இருந்தது.
மாணவர்கள
த.வெ.க-விடம் காங்கிரஸுக்கு உரிய இடங்களைக் கேட்டு பெற்று போட்டியிடுவோம்! - அமைச்சர் ராஜேஷ்குமார்
தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற உற்சாகத்தில், கட்சிப் பணிகளில் வேகம் காட்டி வருகிறது சத்திய மூர்த்தி பவன். அண்மையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாடு முழுக்க நடத்தி கவனம் ஈர்த்திருக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜே
அப்பாவின் நம்பிக்கை... மகளின் உழைப்பு... NEET-ல் வெற்றிக் கதை எழுதிய சந்தியா!
NEET... இந்த நான்கு எழுத்து தேர்வு, லட்சக்கணக்கான மாணவர்களின் கனவையும், பல வருட உழைப்பையும் சோதிக்கும் ஒரு பெரிய பயணம். இந்த பயணத்தில் வெற்றி என்பது வெறும் மார்க் மட்டும் கிடையாது; தன்னம்பிக்கை, விடாமுயற்சி, குடும்பத்தின் நம்பிக்கை என எல்லாம் சேர்ந்த ஒரு சாதனை.
அப்படிப்பட்ட ஒரு ஊக்கமான வெற்றிக் கதையைத்தான் இந்த முறை பார்க்கப் போகிறோம். திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவி





