Vijayakanth Son Movie Update: வாணவேடிக்கை படத்தில் இணைந்த சிவானி ராஜசேகர்!
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார் - அவர் கூறியது என்ன?
டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார். நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று பிரதான் பதவி விலக வேண்டும் என்பதே சிஜேபி-யின் பிரதான கோரிக்கையாக இருந்து வந்த நிலையில், இந்த பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இனி என்னிடம் அரசியல் பேசாதீர்கள்; அன்புமணி.! - அரசியலில் இருந்து விலகிய ராமதாஸ்
2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாமகவின் இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமித்ததில் தொடங்கியது ராமதாஸ், அன்புமணி மோதல்.
பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் வழிப் பேரன் முகுந்தன். அக்கா மகனுக்கு கட்சியில் உடனடியாக பெரிய பொறுப்பு வழங்கப்படுவதை ரசிக்கவில்லை பாமக தலைவர் அன்புமணி.
இந்தப் புகைச்சல் கட்சிக்குள் புகைந்து கொண்டிருந்தாலும், 2025-ம் ஆண்டு மே மாதம் வெட்ட வெளிச்சமானது. அப்
100+ பெண்கள் பலாத்காரம்.. 65 வயதில் மருத்துவர் செய்த கொடூரம்? நர்ஸ் பகீர் புகார்
ஜெய்ப்பூர்: 65 வயதான மருத்துவர் 100+ பெண்களை பலாத்காரம் செய்ததாக அவரிடம் வேலை செய்து வந்த நர்ஸ் ஒருவர் பரபர புகாரை முன்வைத்திருக்கிறார். மருத்துவமனைக்கு வரும் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இதற்கு மருத்துவமனையில் வேலை செய்து வந்த இரு ஊழியர்கள் உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜஸ்தானின் பார்மேர் மாவட்டத்தில், 65 வயது மருத்துவரிடம் ரூ.2
வாராய் நீ வாராய் உள்பட திருச்சி லோகநாதன் குரலில் இன்றும் ஒலிக்கும் 10 பிரபல பாடல்கள்
தமிழ் சினிமாவின் முதல் பின்னணி பாடகர் என்று திருச்சி லோகநாதனை கொண்டாடுகிறார்கள். ஆரம்ப கால தமிழ் சினிமாவில் டி.எம்.செளந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீநிவாஸ் , டி.ஆர்.மகாலிங்கம், கண்டசாலா, சிதம்பரம் ஜெயராமன் போன்றவர்கள் கோலோச்சினாலும், இவர்களுக்கு எல்லாம் மூத்தவர் திருச்சி லோகநாதன்.
விழுப்புரம்: சுட்டிக்காட்டிய விகடன்… சுத்தம் செய்யப்பட்ட திண்டிவனம் மேம்பாலம்! - ஆட்சியர் ஆக்ஷன்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மேம்பாலத்தை, நகரின் இதயப்பகுதி என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களை பொதுப் போக்குவரத்துடன் இணைக்கும் பாலம் அது. பிரதான சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் நடந்துதான் அந்த மேம்பாலத்தை அடைய வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் ஊழியர்கள்,
Thalapathy Vijay Secret Movie Date: ஐதராபாத்தில் தனுஷ் படம் பார்த்த விஜய்!
சுருள் முடி கொண்ட சீதையைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை! - சாய் பல்லவி பற்றி பாலிவுட் நடிகை
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகிவரும் ராமாயணா படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்குத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் இப்படத்தின் பிரத்யேக டிரெய்லர் திரையிடல் நிகழ்வு நடைபெற்றது.
அங்கு படக்குழுவினர் கலந்துகொண்டு படம் தொடர்பாகப் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்நில
`என் மகனைப் பற்றிய செய்திகளை தவிர்க்கிறேன்; ரத்த அழுத்தம்.! - CJP தலைவர் அபிஜித் திப்கே பெற்றோர்
டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பாக, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்திற்கு காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் திப்கே தலைமை ஏற்று நடத்தி வருகிறார். மாணவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றத் தவறினால், மகாராஷ்டிராவில் போராட்டம் நடத்தப் போவதாகவும், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும





