தனுஷ் – ஜிவி பிரகாஷ் குமார் உள்பட 10 பேருக்கு தேசிய விருது.. முழு லிஸ்ட் இதோ

காந்தி நகர்: இந்தியாவின் 72வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று வழங்கினார். அதன்படி நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் உள்பட தமிழ் திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு 10 தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு: 72வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.