செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ``கடந்த காலங்களில் குறுகிய கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களில் அதிக விலை நிர்ணயிக்கப்பட்டு ஊழல் நடந்ததாகக் கூறி, அப்போதைய ஒப்பந்தங்கள் ரத