புலியை துரத்தி துரத்தி சாய்த்த டிரம்ப்? 3 வீடியோக்களையும் பார்த்து கொதித்த மக்கள்.. என்ன நடந்தது
லண்டன்: இங்கிலாந்தில் புலி தாக்கி உயிரிழந்த 23 வயது இளைஞரின் வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சோஷியல் மீடியாவில் பகிர்ந்தது பெரும் சர்ச்சையாகியுள்ளது.. டிரம்ப் புலியுடன் சண்டையிட்டு, பிறகு அதைக் கட்டிப்பிடிப்பது போன்ற ஏஐ வீடியோ வெளியானதும் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.. என்ன நடந்தது இங்கிலாந்தில்? இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயர் பகுதியில், டான்காஸ்டர் அருகே யார்க்ஷயர்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


