இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று இந்திய கூட்டணி சார்பில் சென்னையில் இன்று (அக்.15) ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொண்டு பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், " தமது அரசியல் எதிரிகளை சொல்லி வைத்தார் போல் பாஜக காலி செய்து வருகிறது.
ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால், பினராயி விஜயன் குறிவைத்து தோற்கடிக்கப்பட்டிருக்கின்றனரà¯