தங்கத்திற்கு எப்போதுமே நமது குடும்பங்களில் தனி இடம் உண்டு. ஆனால், வெள்ளியை அவ்வளவாகக் கண்டுக்கொள்ளமாட்டோம்.
ஆனால், ‘இது தவறு’ என்பதைக் கடந்த ஆண்டு வெள்ளியின் ‘கிடுகிடு’ விலை உயர்வு நமக்குக் காண்பித்துவிட்டது.
வெள்ளி - தி நியூ கோல்டு
2025-ம் ஆண்டு மட்டும் சர்வதேச சந்தையில் வெள்ளி விலை கிட்டத்தட்ட 160 சதவிகிதம் உயர்ந்தது.
2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி சென்னையில் ரூ.98-கà