அப்துல் கலாம் பிறந்தநாள் விழா! பேச்சு, கவிதை போட்டிகளில் அசத்திய தேவக்கோட்டை பள்ளி மாணவர்கள்!

தேவகோட்டை: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சார் ஆட்சியர் ராகுல் குமார் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 96-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.