மேற்கு வங்க மாநிலம், வடக்கு கொல்கத்தாவில் உள்ள சோா்பாகன் பகுதியில் நேற்று துா்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பந்தலைப் பாா்வையிட நுழைவாயில் பகுதியில் ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர். திடீரென மழை பெய்யத் தொடங்கியதும் பலா் முண்டியடித்து பந்தலில் ஒதுங்க முயற்சி செய்திருக்கின்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 19 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தி
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
அப்போது, " ஏழை எளிய மக்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் அதிமுகவை அழிக்கலாம் என்று நினைப்பவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள், ஒழிக்க நினைத்தவர்கள் ஒழிந்து போயிருக்கிறார்கள்.
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மண்டல காலம் தொடங்கும் சமயத்தில் புதிய மேல்சாந்தி பொறுப்பேற்பது வழக்கம். ஓராண்டு அவர் மேல்சாந்தியாக பொறுப்பு வகிப்பார். வரும் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி மண்டலகால - மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்க உள்ளது. அதை முன்னிட்டு, சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் மற்றும் மாளிகப்புறம் தேவி கோயிலுக்கான புதிய மேல்சாந்திகள் குல
கரூர் மாவட்டம், குளித்தலை, காவேரி நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது: 71). இவருடைய மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், இந்தியன் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, ``உங்கள் ஏ.டி.எம் கார்டு லாக் ஆகி விட்டதால், அதை சரி செய்ய ஏ.டி.எம் கார்டு எண் மற்றும் ஓ.டி.பி நம்பர் வேண்டும்" எனக் கேட்டுள்ளனர். அதை உண்மை என நம்பிய ராமசாமி, ஏ.டி.எம் கார்டு எண் மற்றும் ஓ.டி.பி நம்பரை தெரிவித்துள்ளார். இத
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அக்டோபர் 17 முதல் பெய்த கனமழையால், நகரின் ஆறு இடங்களில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு எப்படி இருக்கும்?
தனது முகத்தைப் பயன்படுத்தி அனுமதியின்றி AI மூலம் படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு நடிகை நேஹா ஷர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார். அக்டோபர் 17 அன்று தன்னுடைய X சமூக வலைதள பதிவில், “ஏற்கெனவே பதிவிடப்பட்டுள்ள அத்தகைய உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க வேண்டும், இனிமேல் அவற்றை உருவாக்கவோ, திருத்தவோ, பகிரவோ கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
பாரிஸ்: சமீப காலங்களாகவே உலகின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்து வருகிறது. இலங்கை, வங்கதேசம் தொடங்கி நாம் பல நாடுகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இதற்கிடையே பிரான்ஸ் நாட்டிலும் இப்போது மிக பெரிய வன்முறை ஏற்பட்டுள்ளது. இதில் வரலாற்று கட்டிடங்கள் தீவைக்கப்பட்டதோடு, பல இடங்களில் பதற்றம் உச்சத்தில் இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகள், எரிபà