திடீர்னு போலீஸ் வந்து உங்களைக் கைது பண்ணிட்டாங்கன்னு வச்சுப்போம்... அந்த நேரத்துல என்ன நடக்குதுன்னே தெரியாம பலரும் பதறிப் போயிடுவோம். “எதுக்காக என்னைக் கைது பண்றாங்க?”, “எங்கே கூட்டிட்டுப் போறாங்க?”, “வீட்டுக்குத் தகவல் சொன்னாங்களா?”ன்னு அடுத்தடுத்து பல கேள்விகள் வரும்.
முதலில் ஒரு சின்ன விளக்கம்...
கைது என்பது தண்டனை கிடையாது. ஒருவர் குற்றவாளி என்று நீதிமà
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று (அக். 18) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மழை
இந்நிலையில் இன்று (அக்.18) "நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட 17
Doctor Vikatan: தண்ணீருக்கு பதிலாக பால் குடிக்கும்போது அத்துடன் சேர்த்து மாத்திரைகள் போடலாமா... வெந்நீருடன் சேர்த்து மாத்திரைகள் போடலாமா? வயதானவர்களுக்கு கேப்ஸ்யூல் மாத்திரைகளை விழுங்க முடியாத நிலையில் உள்ளே உள்ள மருந்தை மட்டும் கொடுப்பது சரியா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்
நேற்று மாலை முதல் சென்னையில் அதிகனமழை பொழிந்திருந்தது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் குறுகிய நேரத்தில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக கனமழை பொழிந்திருக்கிறது. இந்நிலையில், சென்னையின் கடந்த 24 மணி மழைப்பொழிவு ரிப்போர்ட்டை மாநகராட்சி ஆணையர் சமீரன் வெளியிட்டிருக்கிறார்.
சமீரன்
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், சென்னையில் 20 செ.மீக்கும் அதிகமாக அ
அபிஜித் - 28-வது நட்சத்திரம் என்று சிறப்பிப்பார்கள். காலச் சக்கரத்தில் இது மகர ராசியில் - நட்சத்திரங்களில் உத்திராடம் மற்றும் திருவோணத்துக்கு இடையே சூட்சுமமாக வரக்கூடியது. `இதன் தேவதை ப்ரஜாபதி’ என்கிறது வேதம்.
சரஸ்வதி பூஜை
‘ஜித்’ என்றால் வெற்றி பெறுதல், ‘அபிஜித்’ என்றால் சிறப்பான வெற்றிபெறுதல் என்பது பொருள். ஆக, அபிஜித் வேளையில் செய்யப் படும் à®
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், வைக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் டிப்பர், டாரஸ் லாரிகள், சட்டவிரோத மண் கடத்தல் கும்பல்கள் மற்றும் பல்வேறு வழக்குகளின் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இன்ஸ்பெக்டர் ஷமீர்கான் நேரடியாகவும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலமாகவும் பெருமளவில் லஞ்சம் வசூலிப்பதாக ரகசியப் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, கோட்டயம் விஜிலென்ஸ்
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் துா்கா பூஜை பந்தலில் நேற்றிரவு ( அக்.17) இரவு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 19 போ் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 25 போ் காயமடைந்திருக்கின்றனர்.
வடக்கு கொல்கத்தாவில் உள்ள சோா்பாகன் பகுதியில் துா்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பந்தலைப் பாா்வையிட நுழைவாயில் பகுதியில் ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர்.
கானா பாடல்கள், மாஸ் தீம் மற்றும் பின்னணி இசைகளைக் கடந்து உண்மையில் தேனிசைத் தென்றல் தேவாவின் அடையாளமாக நிற்பவை அவரது மெலடி பாடல்களும் காதல் பாடல்களும் தான்.
குறைந்தபட்சம் 19 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இந்தியாவின் கொல்கத்தா நகரில் துர்கா பூஜையை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.