இந்தியாவை நோக்கி வந்த கப்பல்.. பாகிஸ்தான் அருகே தாக்குதல்! மீண்டும் பதற்றம்.. என்ன தான் நடக்கிறது?

டெல்லி: வளைகுடாவில் நிலவும் பதற்றம் பல மாதங்கள் கழித்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இது பிராந்திய போராக மாறும் அச்சமும் தொடர்ந்து நிலவி வருகிறது. இதற்கிடையே இந்தியாவை நோக்கி வந்த கப்பல் ஒன்று பாகிஸ்தானுக்கு அருகே தாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்கப்பட்ட அந்த கப்பல் எது.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்! வளைகுடாவை சுற்றிலும்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.