சூர்யா படத்தின் விசில் பறக்கும் வசனங்கள்… கலக்கிய இளம் எழுத்தாளர்! ரசிகர்கள் பாராட்டு!
நக்சல்கள் இல்லாத முதல் தீபாவளி.. 47 ஆண்டுகளில் நடக்காத சாதனை! பாதுகாப்பு படையினருடன் கொண்டாடிய மோடி
பஸ்தர்: இந்தியாவின் நக்சலிச எதிர்ப்பு நடவடிக்கையில் 2026ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டாக அமைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டில் பணியின்போது ஒரு சிஆர்பிஎஃப் வீரர்கூட உயிரிழக்கவில்லை என்றும், நாட்டின் ஒவ்வொரு மாவட்டமும் நக்சலிச அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவில் இன்றைய தினம் à®
அப்போது மமிதா பைஜூ என் கைகளைப் பிடித்துக்கொண்டு எனக்கு தைரியத்தை கொடுத்தார்! - அனஸ்வரா ராஜன்
நடிகை அனஸ்வர ராஜன் தற்போது தெலுங்கில் அதிகமாகக் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்திருக்கும் இட்லு அர்ஜுனா என்ற திரைப்படம், அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
சூப்பர் சரண்யா, பிரணய விலாசம் ஆகிய திரைப்படங்களில் மமிதா பைஜுவும் அனஸ்வர ராஜனும் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
மமிதா பைஜுவுடனான நட்பு குறித்து, சமீபத்தில் இட்லு
மரணத்துக்குப் பின் வெற்றி.. மாரடைப்பால் உயிரிழந்த ஜனசேனா வேட்பாளர் திவ்யா உள்ளாட்சி தேர்தலில் வெற்றி
அமராவதி: ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்த இளம் பெண் வேட்பாளர் திவ்யா நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவரபள்ளி மண்டலம் துமன்டுனிகுடம் மண்டல பரிஷத் தேர்தலில் ஜனசேனா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட கர்பதி திவ்யா (28) நேற்று முந்தினம் மாரடைப்பால்
இஸ்ரேஸ் தேர்தல்: ஆட்சி அமைக்க காடி ஐசென்காடுக்கு அழைப்பு; பின்னடைவில் பெஞ்சமின் நெதன்யாகு!
இஸ்ரேலில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, புதிய அரசை அமைப்பதற்கு காடி ஐசென்காடுக்கு (Gadi Eisenkot) அதிபர் ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுத்திருக்கிறார். இது நெதன்யாகுவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் 120 இடங்களில் ஆட்சி அமைப்பதற்கு 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், தேர்தலுக்குப் பின்பு காடி ஐசென்காட்க்கு 67 உறà
Kannan Ravi: ஆடம்பர திருமணம் அவசியம்; ஐதீகப்படி நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது? - கண்ணன் ரவி
நடிகர் பிரபுதேவாவும் வடிவேலுவும் 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் பேங் பேங் திரைப்படம் ரிலீஸிற்குத் தயாராகி வருகிறது. இப்படத்தைத் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார்.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. சமீபத்தில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் இல்லத் திருமண விழா பிரமாண்டமாக நட
Gym Guys! Half Boil, பச்சை முட்டை சாப்பிடாதீங்க; இந்த முறையில் சாப்பிடுவது தான் Right!
ஜிம்முக்குச் செல்பவர்கள், தசைகளை வலுப்படுத்த விரும்புபவர்கள் பலரும் பச்சை முட்டையையும், ஹாஃப் பாயிலையும் புரதத்துக்காகத் தேர்வு செய்கிறார்கள்.
ஆனால், ஹாஃப்பாயில் முட்டையில்தான் சத்து அதிகமா? முழுமையாக வேகவைத்த முட்டையைச் சாப்பிட்டால் அதே பலன் கிடைக்காதா? பச்சை முட்டை சாப்பிடுவதால் ஆபத்து இருக்கிறதா? இதுகுறித்து விளக்குகிறார் டயட்டீசியன் காமேஸ்வரி.
“முட்à®




