நக்சல்கள் இல்லாத முதல் தீபாவளி.. 47 ஆண்டுகளில் நடக்காத சாதனை! பாதுகாப்பு படையினருடன் கொண்டாடிய மோடி
பஸ்தர்: இந்தியாவின் நக்சலிச எதிர்ப்பு நடவடிக்கையில் 2026ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டாக அமைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டில் பணியின்போது ஒரு சிஆர்பிஎஃப் வீரர்கூட உயிரிழக்கவில்லை என்றும், நாட்டின் ஒவ்வொரு மாவட்டமும் நக்சலிச அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவில் இன்றைய தினம் நாடு முழுக்க தீபாவளி பண்டிகை உற்சாகமாக
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


